புதன், 13 ஜூலை, 2022

தூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்து கழகதொழிலாளர்கள் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு

 தூத்துக்குடி   அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணிமனையில் தொழிலாளர்கள் சங்க தேர்தல் 13-07-2022இன்று காலை நடைபெற்றது.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய ப்பட்டார்கள்.


தலைவராக மரியசெல்வம் செயலாளராக தங்கபெருமாள் பொருளாளராக வடிவேல் முருகன் செயற்குழு உறுப்பினர்களாக தங்கவேல் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

லீக்ஸ் செய்திக்காக மா.அன்பரசன்B.A

,



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக