முன்னாள் தமிழக முதல்வர் காமராஜாின் 120 வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி மாவட்டம் காமராஜா் நற்பணி மன்ற ம் சார்பாக ஆரோக்கியபுரம் விவிடி நினைவு ஆரம்ப பள்ளியில் கொண்டாடப்பட்டது.
![]() |
இதை முன்னிட்டு விவிடி ஆரம்ப பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ & மாணவியா்க்கு பாிசு வழங்கினார்கள்.
அதன் விபரம்
முதல் பரிசு
மகாகவி பாரதியார் ஒவியம் வரைந்த சி.முகேஷ் v std
இரண்டாம் பரிசு மகாகவி பாரதியார் ஓவியம்
எம்.மணிகண்டன் v std
முன்றாம் பரிசு பெருந்தலைவர் காமராஜர் ஓவியம் வரைந்த
ஐ.ஹர்சனி 1V Std
மற்றும் வகுப்புகளில் இருந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கினார்கள்.
அதன் பின்பு
தூத்துக்குடி கராத்தே மாஸ்டர் இமானுவேல்-க்கு காமராஜ் சாதனையாளர் விருதை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி கெளவித்தார்.
![]() |
| 2022 வருட காமராஜ் சாதனையாளர் விருது பெற்ற தூத்துக்குடி கராத்தே மாஸ்டர் இமானுவேல். |
62வதில் கராத்தே மாஸ்டர் இமானுவேல் சாதனை
கராத்தே மாஸ்டா் இமானுவேல் 62 வயதில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் 62 முறை அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை சுற்றி சாதனை புாிந் தார்.
சாதனையாளர் காமராஜா் விருது பெற்ற கராத்தே மாஸ்டர் இமானுவேல் அவரின் திறமை பாராட்டி தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டி பேசினார் .
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கராத்தே மாஸ்டர் இமானுவேல் அவருக்கு இவ்வருட 20 22 காமராஜ் விருது வழங்கும் போது... வீடியோ
இவ்விழாவில் தலைமை _S A .லாரன்ஸ் காமராஜா் நற்பணி மன்ற மாவட்ட தலைவா் S P .சிலுவை BABL காமராஜா் நற்பணி மன்ற மாவட்ட செயலாளா் முன்னிலை _ P, ஆஸ்வால்ட் வகித்தார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூத்துக்குடி காமராஜா் நற்பணி மன்றத்தின் 2022 வருட காமராஜ் சாதனையாளர் விருதை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சாதனை புரிந்த கராத்தே மாஸ்டர் இமானுவேல் -க்கு 2022 இவ்வருட காமராஜ் சாதனையாளர் விருது வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சரவணக்குமாா் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் அந்தோணி பிரகாஷ் மாா்சிலின் 5 வாா்டு மாமன்ற உறுப்பினா் இரா,பாலன் தூத்துக்குடி ஒன்றிய கவுண்சிலா் A,ஸ்டாலின் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உறுப்பினா் ஜெயவேனி,விவிடி நினைவு ஆரம்பப்பள்ளி தலைமையாசிாியா் V V சதிஷ் நாடாா் மஹாஜன சங்க துனைத் தலைவா் விஜயன் பாண்டியனாா் தொழிற் சங்க மாவட்ட செயலாளா் விமல் அன்னை தெரஸா நற்பணி மன்றத் செயலாளா் தொம்மை அந்தோணி அன்னை தெரஸா நற்பணி மன்ற தலைவா் மற்றும் பலா் கலந்து கொணடனர். இந்நிகழ்ச்சி நிறைவில் காமராஜா் நற்பணி மன்ற மாவட்ட அமைப்பாளா் அ,ரவி நன்றியுரை நிகழ்த்தி னார். இதற்காக ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக