525 திட்டங்களை அறிவித்தார் 25 திட்டங்களை தான் நிறைவேற்றினார். 225 - திட்டங்களை நிறைவேற்றியதாக சொல்வதா? என தூத்துக்குடியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சி,கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்ஆலோசனை கூட்டம்,
தூத்துக்குடியில் அபிராமி மஹாலில் நேற்று (7-2-2022) நடைபெற்றது.
அதிமுகஒருங்கிணைப்பாளரும்,
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான
எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அதிமுக இனை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முன்னின்று வரவேற்றார்கள்.
கூட்டத்தில் தெற்குமாவட்டசெயலாளர் எஸ்பி.சண்முகநாதன் மற்றும் அதிமுக வடக்கு மாவட்டசெயலாளர் கடம்பூர்ராஜு எம்எல்ஏஆகியோர் தலைமைவகித்தனர்.
எடப்பாடி பழனிசாமியிடம் தூத்துக்குடி மாநகராட்சிஅதிமுக வேட்பாளர் அனைவரும் ஒவ்வொரு வராக வரிசை யாக சந்தித்து மலர் கொத்து மற்றும் சால்வை கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
அத்தோடு ? அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மிக அருகே பார்த்ததும் உடன் நெகழ்ச்சியாகி அதிமுக கவுன்சிலர் வேட்பாளர் கள் தொப் ..தொப் என்று அவரது காலில் விழுந்தார்கள்.இதில் கவுன்சிலர் வேட்பாளர் கள் ஆண்களை விட பெண்கள் அநேகம் பேர் காலை தொட்டு ஆசி பெற்று சென்றார்கள்.
ஹேப்பியாய் சிரித்துவாறு தங்களது இருக்கைக்கு திரும்ப வந்தார்கள்.
அதன்பின்பு அதிமுக இனை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்...
நகர்ப்புற உள்ளாட்சி
தேர்தலில் போட்டியிடும்
அதிமுக வேட்பாளர்கள்
அனைவரும் வெற்றி பெற வேண்டும்.
தூத்துக்குடி மாவடடதில் கடந்த உள்ளாட்சி
தேர்தலில் மிகப்பெரிய
வெற்றியை தேடித் தந்தீர்கள்.
அதேபோல் நகர்ப்
புற உள்ளாட்சி தேர்தலி
லும்அதிமுகவெற்றி
பெறவேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக
ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுஉள்ளன.
அதன்படி ரூ.200கோடி செலவில் 4வது
குடிநீர் குழாய் திட்டம்
கொண்டு வரப்பட்டது.
5 மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டி அண்ணா
திருமண மண்டபம், சிவன் கோயில் நகராட்சிதிருமண மண்டபம்கட்டப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்
துவமனையில் அதிநவீன
புற்று நோய் சிகிச்சை
மையம், இருதய நோய்
சிகிச்சைமையம், சிறுநீரக
- நோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில்
குப்பைகளை அள்ள
100க்கும் மேற்பட்ட
வாகனங்கள் வழங்கி,
- முழு சுகாதாரத்தை
உருவாக்கி உள்ளோம்.
. தூத்துக்குடிமாநகராட்
சியில் ஸ்மார்ட் சிட்டி
திட்டத்தின் கீழ் ரூ.1000
கோடி மதிப்பில் சாலை
கள் மேம்பாடு, பூங்காக்
கள் அமைப்பு, பழைய
- பஸ் நிலையம் விரிவாக்கம், வணிக வளாகம்அமைத்தல், முத்து நகர்
கடற்கரையில் கடல்சார்
விளையாட்டுகள் நடத்துவதற்கு நடவடிக்கை- போன்ற பல்வேறு பணிகளை நிறைவேற்றியது
- அதிமுக அரசு தான்,
தூத்துக்குடியில் பண்ணை பசுமை காய்கறிகடை அமைக்கப்பட்டு ரூ.1.50 கோடி லாபம் ஈட்டி உள்ளது. சிவ.குளம்
ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு உள்ளது.தூத்துக்குடியில் முதன்முதலில் குடிநீர் வசதியை ஏற்படுத்திய கோமான் ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது அதிமுக அரசு
தமிழகத்திலேயே அதிக
திட்டங்கள் நிறைவேற்றப்
பட்ட து மாநகராட்சி
தூத்துக்குடி என்றார்.
கூட்டத்தில் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை, முன்னாள் எம்பி நட்டர்ஜி.மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் சுதாகர், முன்னாள் மேயர் அந்தோணகிரேஸ், மாவட்ட வக்கில்பிரிவு செயலாளர் சேகர்,தமாகாவடக்குமாவட்ட தலைவர் கதிர்வேல் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதிமுக எடப்பாடி .பழனிச்சாமி கூட்டத்தை புறக் கணிப்பு செய்த தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் ?
முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளாருமான செல்லப்பாண்டியன் யன், தனது ஆதரவாளருக்கு அதிமுகவில் வேட்பாளர் சீட் வாங்கினார். செல்லப்பாண்டியன் அவரும் வரவில்லை அவரை போல் எம்.ஜி.ஆர் மன்ற இனை செயலாளர் ஆறுமுக நயினர் ஆகிய பலர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தது உள்ளூர் அதிமுக மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக