கனிமொழி எம்.பி மீது அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் உரசல்? தூத்துக்குடி மாவட்ட எம்பிக்களாக இருந்து ஓரம் கட்டப்பட்ட ராதிகா செல்வி - ஜெயதுரை லிஸ்ட்டில் அடுத்து கனிமொழி எம்.பியும் ஒரம் கட்டப்பட்டப் படுவாரா? உடன் பிறப்பு மத்தியில் பரபரப்புதொற்றியுள்ளது.
தூத்துக்குடி எம்.பி கனிமொழி மீது அமைச்சர் கீதாஜீவன் ஆதரவாளர் புகாராக குறை கூறிசமூக வலைதளமான பேஸ்புக்-ல் பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சரவணன் இவர் தீவிர அமைச்சர் கீதாஜீவன் ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது பேஸ்புக் பதிவில் எம்.பி.கனிமொழி பற்றி பரபரப்பாக கூறியுள்ளார்.
https://www.facebook.com/N.M.C.S.007/videos/4463847983727289/
கனிமொழி எம்.பி அவரை யாரோ சந்திக்க வர கூடாது என்பது போல் மன சங்கடமாக இருக்கிறாராம்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் திமுக தெற்கு - வடக்கு பிரித்தது. அதிலிருந்து திமுகவில் சிலர் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோடு மாதிரி பெரும் சண்டையிட்டு வருகிறார்கள்.
தெற்கு மாவட்ட மாவட்டசெயலாளராக அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வடக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் ராக அமைச்சர் கீதாஜீவன் இந்த இருவருக்கும் ஏழாம் பொருத்தம் பேச கூட மாட்டார்கள் எதிரதிர் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதால் மாவட்ட திமுகவினர் மற்றும் அதிகாரிகள் படாத பட்டு வருகிறார்கள்.
இதில் சாதி அரசியல் வேற தனி டிராக்
எம்.பி தேர்தல் வந்த போது தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி நின்ற போது வேற சாதியை சேர்ந்தவர் என ஒரு தரப்பு கூட இருந்தே குழிபறித்தது எதிர்த்து நின்ற பிஜேபி வேட்பாளர் தமிழிசை தான் மட்டுமே பனங்காட்டு காரி என கனிமொழியை அப்பட்டமாக சாடினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகள் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சாதிகளை சார்ந்தவர்கள் வெற்றி தோல்வி நிர்ணயப்பதால் அனைத்து சாதி தரப்பும் ஒட்டும் ஒட்டு மொத்தமாக திமுக கனிமொழிக்கு விழுந்து சாதி அரசியல் பண்ண நினைத்தவர்கள் இறுதியில் மண்னை கவ்வினார்கள். பிஜேபி தமிழிசை தோற்று ஒடினார். அதன்பின்பு தான் பிஜேபி கட்சி தமிழிசை அவரை கவர்னர் பதவி கொடுத்தது.
வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. தூத்துக்குடி
தெற்கு மாவட்டம்
வடக்கு மாவட்டம் தூரோக அரசியல் நிலவரம் அறிந்து கொண்டார்.
இதனால் பாரபட்சமின்றி
இருவரிடம் சண்டை பிரச்சினனை வராகூடாது
என்பதற்கு தானே வடக்குமாவட்ட தெற்கு மாவட்ட மாக சந்திக்கிறாங்க கனிமொழி எம்பி
தற்போது இதையும் பிரச்சினை ஆக்கி அமைச்சர் கீதாஜீவன் அவரது ஆதரவாளர் சரவணன் மூலம் அரசியல் பண்ணுகிறார் என்கிறார்கள்.
ஏற்கனவே கனிமொழி எம்.பி மீது புகார் தெரிவித்து அமைச்சர் கீதாஜீவன் திமுக தலைமைக்கு கடிதம் கொடுத்தாக சமூக வலைதளங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் என்கவுண்டர் செய்யப்பட்ட வெங்கடேஷ் பண்ணையார் மனைவி ராதிகா செல்விக்கு M.P. சீட் தி மு க வழங்கி வெற்றி பெற்றார்.
ஆனால் ? தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி & கீதாஜீவன் பண்ணிய அரசியலால் தாக்குபிடிக்க முடியாமல் ராதிகா செல்வி தி மு க வில் வேற பதவி வாங்க முடியாமல் ஒரம்கட்டப்பட்டார்ர். அடுத்த வந்த திமுக எம்பி.ஜெயதுரையும் இவர்களால் ஒரம் கட்டப்பட்டார். அதே போல் கனிமொழி எம்.பி. இந்த அரசியலில் தாக்குபிடிப்பாரா? ஒரம் கட்டப்படுவாரா? அதற்காக இப்படி ஏகப்பட்ட புகார்கள் கிளம்பும் என்கிறார்கள்.
கட்சியை வளர்த்து மக்கள் சந்தித்து நல்லது செய்து வருகிறார் கனிமொழி எம்.பி. முன்பிருந்தே கனிமொழி எம்.பி.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி என்பதால் தூத்துக்குடி மக்கள் மத்தியில் நன் மதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளார் என்பது ம் இவரைப் பற்றி மாவட்ட திமுக கூறுவதை யாரும் ரசிக்கவில்லை என அனைவரும் தெரிவிக்கிறார்கள்.
தூத்துக்குடி லீக்ஸ்
பதிவு தேதி 12-1-2022 கட்டுரை -செய்தியாளர் அருணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக