அதிமுக நிறுவனர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பழைய தூத்துக்குடிமாநகராட்சி வளாகத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., மற்றும் அதி.மு.க.வினர் மாலை அணிவித்து, லட்டு வழங்கி கொண்டாடினர்.
உடன், , அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகரன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் எம்.எல்.ஏ.மோகன், மாவட்ட கழக அவைத தலைவர் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தா,
மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்வீரபாகு, டேக் ராஜா, சத்யாலட்சுமணன், மிக்கேல், பி.சி.மணி, டார்சன் , அருணாசலம், விக்னேஷ், யு.எஸ். சேகர், கோமதி மணிகண்டன், சுகந்தன் ஆதித்தன், முனியசாமி, சரவணன், பிரபாகர், இம்மானுவேல், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ, பொன்ராஜ், நட்டார் முத்து, ஒன்றிய கழக செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், ஜவஹர் மற்றும் மனோஜ்குமார். நாகூர் பிச்சை,,கே.பி.ராதா பெருமாள் சாமிஉட்பட திரளான அதி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக