தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவரின் திருமணம் இன்று (10.12.2021) காலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைத்து நடைபெற்றது.
இந்த திருமணத்தின் வரவேற்பு விழா இன்று மாலை தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ அருணாச்சலம் மாணிக்கவேல் மஹாலில் வைத்து நடைபெற்றது.
இந்த வரவேற்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மணமகன் கணேஷ் மணமகள் சுவாதி ஆகிய மணமக்களை வாழ்த்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக