விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் வேளாண்மை மசோதா சட்டம் ரத்து செய்யப்பட்டது. இவ் வெற்றி யை கொண்டாடும் விதத்தில் போராட்டத்தில் விவசாயிகள் பக்கம் நின்றுஆதரவு தந்த கட்சிகள் விவசாயிகளை வரவழைத்து வெற்றி விழா பாராட்டு கூட்டம் நடத்துகின்றது.
தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் தூத்துக்குடியில் கடந்த 28-12-2021 அன்று முஸ்லீம் சமுதாய நலகூடத்தில் மாவட்ட செயலாளர் இக்பால் வெற்றி விழா கூட்டம் நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகளின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் பஞ்சாபைச் சேர்ந்த ராஜ்வீந்தர்சிங்கோல்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
டெல்லி யில் வேளாண் திருத்த சட்ட மசோதா வை எதிர் த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் தூத்துக்குடி யிலிருந்து கலந்து கொண்ட விவசாயிகளை யும் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் பஞ்சாபைச் ராஜாவீந்தர் சிங் கோல்டன் அவரை இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டி பேசினார்கள்.. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய மாவட்டவிடுதலை சிறுத்தை மா.செ. இக்பால் , ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி அக்கா பேராசிரியை பார்த்தி மா பாபு ம தி மு க நக்கீரன் முருகபூபதி அனல் டேவிட் சுந்தர் ராஜ் மகாராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக