வியாழன், 16 டிசம்பர், 2021

திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

thoothukudileaks 17-12-2021


வீடியோ பார்க்க


தூத்துக்குடி  தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ ஆகியோர் தலைமையில்...தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக அரசை கண்டிக்கும் வகையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இன்று 17-12-2021

வெள்ளிக்கிழமை

 காலை 10 மணியளவில்

 தூத்துக்குடி பாளை ரோடு விவிடி சிக்னல் அருகே.. நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக