கடந்த சில வாரங்களாக தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் கள்ள நோட்டு நடமாட்டம் தென்படுவதாக அதிர்ச்சியுடன் கூறுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மார்க் மதுபான பணியாளர்கள் தரப்பு தங்களிடம் வரும் மதுபான பிரியர்களால் வருவதாக தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக ரூ 500 நோட்டு தாள்கள் இப்படி வருகின்றது. இதுகுறித்து தங்களது மேல் அதிகாரிகளுக்கு தினம் தெரிவித்து வருகிறோம் என்கிறார்கள்.
கடந்த ஒருவாரமாக தீபாவளி பண்டிகை விற்பனை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் வியாபாரிகள் பொருட்கள் விற்பனை பணம் வாங்கும் போது கவனம் செலுத்த வேண்டும்
வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்துள்ள வட மாநில தொழிலாளர்கள் மற்றும் வித்தியாசமான உடை அணிந்து வரும் சந்கேத்துக்குரிய நபர்கள் யாராக கவனமுடன் இருங்கள் உடன் காவல் துறை தகவல் தெரிவிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
எப்போதும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பணத்தாள்கள் வழிகாட்டி படி சரி பாத்து வாங்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக