தூத்துக்குடியில் 2021ஆகஸ்ட் 20-ல் அன்று தூத்துக்குடி
சிப்காட் வளாகத்தில் உள்ள விவி மினரல்ஸ் டைட்டானியம் ஆலைக்கு இல்மனைட் தாது மணல் ஏற்றி சென்ற 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது தனியார் தாது மணல் ஆலைகள் செயல்பட தடை உள்ள நிலையில் இவர்களுக்கு இல்மனைட் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விட்டார்கள்
இச் சம்பவத்தில் விவி நிறுவனத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்திள்ளார்கள்.
இச் செய்தி மக்கள் மாவட்ட PRO -க்கள் செய்தி வெளிடாமல் இருந்தார்கள்
என்ன நடந்தது ? மாவட்ட கலெக்டரும் மாவட்ட எஸ்.பி யும் நேரில் சென்ற தகவல் செய்தி வெளியீடு செய்யவேண்டியது PRO பணி ? இதனால் தூத்துக்குடி செய்தியாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போனார்கள்.
இதேபோல போலீஸ் தரப்பிலும் செய்தி வெளிவரவில்லை.
இதில் செய்தியாளர்களுக்கு வழக்கமாக தகவல் தருபவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்ளும் அவசியம் என்ன?
இதில் தூத்துக்குடியில் உலவும் பல செய்தி ஊடகம் ஸ்டெர்லைட் பிரச்சினை போல செய்தி வராமல் கள்ள மௌனம் காத்தார்கள். காத்திருப்புக்கு பலன் உண்டு என கருதிவிட்டார்கள்.?
நேர்நிலையில் உள்ள செய்தி ஊடகங்கள் மட்டும் செய்தியை வெளியிட்டது சபாஷ்!!!
இந்நிலையில் .... ஆகஸ்ட் 21 காலை செய்தி வெளிவந்த தினமலர் தினகரன் இந்து நாளிதழ் அதிலும் குறிப்பாக தினமலர் நாளிதழ் தூத்துக்குடி கடைகளில் விற்பனையாவதற்கு முன்பாக ஒரு சிலர் வந்து மொத்த மொத்தமாக தூத்துக்குடி பஸ்ஸா டாண்ட் மற்றும் பெட்டி கடையில் விலைக்கு வாங்கி அள்ளி சென்றார்கள் தூத்துக்குடி நகர் முழுவதும் பேப்பர் கடைக்காரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றார்கள்.

தினமலர் செய்தி 
தி இந்து நாளிதழ் செய்தி
இன்று தடைசெய்த தாதுமணல் தூத்துக்குடி காவல்துறை யிடம் 9 டன் ஏற்று வந்த லாரி உடன் பிடிபட்டவர்கள்.... செய்தி வரவில்லை பிரபல ஒன்றிய நாளிதழ்களில் ?
அதாங்க நடுநிலை நாளிதழ் சொல்லப்படும்...!!! தினதந்தி - மாலைமலர் - மானல முரசு மட்டுமே தூத்துக்குடி பொதுமக்களுக்கு விற்பனைக்கு கிடைத்தது.
மற்ற நாளிதழ் படிக்க கிடைக்க வில்ல என்பதுதான் தூத்துக்குடியில் பரப்பரப்பு பேச்சு.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக