சனி, 21 ஆகஸ்ட், 2021

இன்று 2021ஆகஸ்ட் 21- மாலை 6 மணிக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக இனைய வழி விளக்க கூட்டம்!!!

வரலாற்று சிறப்பு மிக்க உயர்நீதிமன்ற தீர்ப்பின் முதலாவது ஆண்டு இணையவழி விளக்க கூட்டம் _ ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு ஜீ மீட் G-meet இனைய வழி நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளவும்.







https://meet.google.com/kbr-pxur-xcz

கருத்தாளர்கள் :


வழக்கறிஞர் முனைவர் உஷா இராமநாதன் 


நித்தியானந் ஜெயராம்


வழக்கறிஞர் முனைவர் சுரேஷ்



பேராசிரியர் பாத்திமா பாபு



21 August, 6 PM onwards.


G-meet *id-https://meet.google.com/kbr-pxur-xcz*


அனைவரும் கலந்து கொண்டு  நச்சாலை ஸ்டெர்லைட்டின் விதிமீறல்கள் , சுற்று சூழல் பாதிப்புகள்,  ஆலையின் இரட்டை வேடங்கள், போராட்டத்தில் நாம் கடந்து வந்த பாதை அனைத்தையும் அறிவோம்.


பேரா.பாத்திமா பாபு

ஒருங்கிணைப்பாளர்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்


https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.meetings&hl=en_IN&gl=US கூகிள் மீட் உங்கள் மொபைலில் இல்லாதவர்கள் இதை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக