இந்தியாவின் 75-வது தின சுதந்திர தினம் இன்று 15 - 08 - 2021 நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணிமணையில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிளை மேலாளர் A.சிவராமன் தேசியக் கொடி ஏற்றி விழாவை ஏற்றினார்.
இவ் விழாவில் அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டார்கள்.
சிறந்த ஓட்டுநராக இப்ராஹிம் சிறந்த நடத்துனராக மரியசெல்வம் சிறந்த தொழில் நுட்பகலைஞராக வின்சென்ட் அவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் ஆனந்த் ஜெபராஜ் சிறப்பாக செய்திருந்தார்கள்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக