திங்கள், 16 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது வழக்கு!!!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது...

இந்நிலையில்....?

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி   ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. 

Video



வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக