தூத்துக்குடி மாவட்டம்
2021 ஆகஸ்ட் 23
பெல் ஹோட்டல் அரங்கம் மாலை 6 மணிக்கு
தூத்துக்குடி யில் நடைபெற்ற காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தூத்துக்குடி மாவட்டம் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர்
வழக்கறிஞர் ஹென்ரி டிபேன்,
பேரா.பாத்திமா பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் APCV சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.பி.அப்பாதுரை, வியாபார சங்கம் மாநில நிர்வாகி தெர்மல்ராஜா, மீனவர் கூட்டமைப்பு ரீகன்,திராவிட கழகம் பிராபகரன், நாட்டுபடகு மீனவர் சங்க தலைவர் கயஸ், விடுதலை சிறுத்தை மா.செ. இக்பால், மதிமுக நக்கீரன், மனிதநேய ஜனநாயக கட்சி ஜாஹுர் உசேன், வாழ்வுரிமை கட்சி கிதர் பிஸ்மி, இந்திய முஸ்லீக் லீக் கட்சி அர்ஜித், புரட்சிகர இளைஞர் முன்னணி சுதித் மற்றும் பொதுமக்கள் ஏராளாமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
தூத்துக்குடி லீக்ஸ்
பதிவு 24-08 - 2021





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக