தூத்துக்குடி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோவில்பட்டி பகுதிக்கு சென்ற போது.. திடீர் விசிட் ஆக எட்டையாபுரம் புரட்சி கவிஞன் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு நினைவு மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி . 19-08-2021 அன்று எட்டயபுரம் பகுதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்திற்கு திடீர் விசிட்டாக சென்று நினைவு மண்டபத்தில் ஆய்வுகள் மேற்கொண்டார்!
உடன், தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக