தூத்துக்குடியில் தீடீர் சாலை மறியல்
ஸ்மார்ட் சிட்டி திட்ட இரு வழி சாலையில் நடுவில் தடுப்பு வைக்க எதிர்ப்பு தெரிவித்து தனியார் மார்க்கட் காய்கறி வியாபார கடைகள் சில மணிநேரம் கடை அடைப்பு செய்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி அருகே அங்காங்கே வாகன நிறுத்தம் வாகன நெரிசல் மிகவும் உள்ள போக்குவரத்து இடைஞ்சலாக காய்கறி மார்க்கட் பகுதி தான் இருந்து வருகிறது. இதில் அருகில் சிக்னல் பீட் நிறுத்தம் வேறு?உள்ளது.
இந்நிலையில் ...இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி இருவழி சானல அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதிலிருந்து தொடர்ந்து ஜெயராஜ் ரோடு பாலம் வரை இருவழி சாலையாக நடுவில் தடுப்பு அமைக்கப்படுகிறது.
இன்று தனியார் மார்க்கட் பகுதியில் காய்கறி வியாபாரிகள் இருவழி சாலையில் நடுவில் தடுப்பு வை க்க கூடாது என்று கோரிக்கை உடன் தீடீர் சானலமறியல் ஈடுபட்டார்கள்.
சிறிது நேரம் நடைபெற்ற சாலைமறியலில் போக்குவரத்து தடைபட்டது. விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் பின்பு கலைந்து சென்றனர்.
கடந்த முந்தைய தேர்தலின் பிரச்சாரத்தின் போது தூத்துக்குடி அமைச்சர் கீதாஜீவன் இந்த காய்கறி மார்க்கட் பகுதி சாலை நெரிசல் போக்குவரத்து பற்றி சவால்விட்டு சபதம் செய்தார். ...என்கிறார்கள்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக