திங்கள், 23 ஆகஸ்ட், 2021

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 3 பேரை தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு காவல்துறை அழைத்து சென்று விசாரனை!! தூத்துக்குடியில் பரபரப்பு!!! தமிழக அரசு ஸ்டெர்லைட்க்கு ஆதரவா? எதிர்ப்பா? மக்கள் திகைப்பு!!!!

 


ஸ்டெர்லைட் ஆதரவாக இன்று 24-08-2021 தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியிலிருந்து மக்களைத்திரட்டி மனு கொடுக்கப்போவதாக இருந்தாகவும்?....??


 தெர்மல் ராஜா, கிதர் பிஸ்மி, ரீகன் மூன்று பேரும் சேர்ந்து தடுத்து நிறுத்திவிட்டதாகவும்?

 தூத்துக்குடி  ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மூன்று பேரையும் காவல்துறை விசாரணைக்காக தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.


இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மற்றும் தூத்துக்குடி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


மீண்டும் ஸ்டெர்லைட் ஆதரவாக கும்பமேளா  ஆரம்பித்துவிட்டார்களா?

தமிழக அரசு தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முடி சீல் வைத்தது .... 


தற்போதைய திமுக அரசும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் இயங்காது என்று தெரிவித்துள்ளது



கடந்த மாதத்திலும் தூத்துக்குடி திமுக MPகனி மொழி தெரிவித்து இருக்கிறார்


 கொள்கையில் தமிழக அரசு ஆதரவாக இருப்பவர்கள் தான் ஸ்டெர்னலட் எதிர்ப்பாளர்கள் 



என்பதே தூத்துக்குடி பொதுமக்கள் கருத்து



ஸ்டெர்லைட் ஆதரவாக மனு கொடுத்துவருபவர்கள் தான் தமிழக அரசுக்கு எதிரானவர்கள் என்ற கருத்துதான் ....தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடம் உள்ளது.

2 கருத்துகள்:

  1. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு பேச்சும் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. ஆலையின் வேளையாட்கள் யாரும் ஆலை திறக்கனும்னு மனு கொடுத்ததாக தெரியவில்லை .ஆலை தரகு பார்ப்பவர்கள் தான் எழும்புதுண்டுக்கு அவையும் பிராணிபோல பணத்துக்கு அலைபவர்களே ஆலை வேண்டும் என சர்ச்சையையும்
    அரசுக்கு எதிராகவும் செயல்படுகூறார்கள்

    பதிலளிநீக்கு