பண்டிகை காலங்களில் அதிக விரைவுப்பேருந்து இயக்கி தமிழக அரசிற்கு அதிக இலாபம் ஈட்டியதற்காக சிறந்த மேலாளாராக தூத்துக்குடி மேலாளர் சிவராமன் அரசு விரைவுப்போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் அவரிடம்
..குடியரசுத் தினத்தில் சென்னையில் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்
சென்ற பண்டிகை காலங்களில் தூத்துக்குடியில் இருந்து . வெளியூர் செல்லும் அதிக விரைவுப்பேருந்து இயக்கி அரசிற்கு அதிக இலாபம் ஈட்டப்பட்டது மேலும் தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கவரும் வண்ணம் தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையங்களில் பொங்கல் பண்டிைகையை ஒரு தமிழ் குடும்பம் கொண்டாடுவது போன்று. ஆளுயர உருவபொம்மைகள் வைத்து அசத்தினார்கள் இந்த ஏற்பாடுகள் மேலாளர் சிவராமன் செய்து இருந்தார். அடுத்து அரசு போக்குவரத்து விசாரனை மையம் போன்றவை சிறப்பாக செயல்படுத்தினார்.இதுகுறித்து அரசின் பார்வைக்கு சென்றது .
இதனால் தூத்துக்குடி ேபாக்கு வரத்து மேலாளர் சிவராமன் அவரது சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு குடியரசு தினத்தில் விருது வழங்கும் பட்டியலில் இவரது பெயர் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறார்கள்
News Photo by
மா.அன்பரசன் B.A
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக