தூத்துக்குடி லீக்ஸ்:10.01.2021
கடந்த 10-12012 --ல் பசுபதிபாண்டியன் திண்டுக்கலில் நந்தனம் பட்டியில் தனியே இருந்த போது பவர் கட் பண்ணி விட்டு இருட்டில் செல்போன் அழைப்பு வர சிக்னல் இல்லாமல் வெளியே வந்து பேசிகொண்டிருந்த ....?
தேவேந்திரகுல வேளாளர் தலைவர்
பசுபதி பாண்டியனை
அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டார்கள்.
தே வேந்திர குல வேளாளர் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அவரது சமாதி தூத்துக்குடி மேல அலங்காரத் தட்டு பகுதியில் உள்ளது. இங்கு வருடந்தோறும் அவரது நினைவு நாளில் குரு பூஜை அன்ன தானம் பிரமாண்டமாக நடைெறும். இதில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் உள்ள பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் வந்து வணங்கி செல்வது வழக்கம்.
இந்த தடவை கொரனா தொற்று மற்றும் 144 - சட்டம்அமுலில் தமிழக முழுவதும் உள்ளதால் இங்கு மற்ற மாவட்டங்களில் இருந்து வருவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று நினைவுநாள் முன்னிட்டு மறைந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் இளைஞர்கள் ஏராளமா ேனேர்ர். நினைவு நிகழச்சியில் கலந்து ெகொண்டு வருகின்றாகள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதி பாண்டியன் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல அலங்காரதட்டில் பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு மேல் அலங்காரதட்டு முக்கிய நுழைவு வாயில் பகுதியில் இன்று (10.01.2021) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக