பரபரப்பு!!!
இன்று 3-11-2020
முன்பு நடந்த சம்பவத்தை பிரதிபலிப்பாக "குப்பையின் மறுபக்கம்" ஷாட் பிலிம் எடுக்கப்பட்டது.
தூத்துக்குடியில் தன் பாடு உப்பு சங்க மண்டபத்தில் வைத்து வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, தூத்துக்குடி எம்.எல்.ஏ.கீதாஜீவன் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக ஆதரவு மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
குறுப்பட சிடி குறுந்தகடு - ஐ தூத்துக்குடி கனிமொழி MP வெளியிட்டார். மேலும்
பாதிக்கபட்ட பெண் பாக்கியலட்சுமி-க்கு திமுக சார்பில் நிதி உதவியும் வழங்கப்பட்டன.
குறும்படம் ஆளும்கட்சி
எடப்பாடி அரசு எதிர்த்து போராட்டம் செய்வதாகவும் துப்பரவு தொழிலாளாகளுக்கு நீதி மறுக்கப்பட்டு துரோக இழைக்கப்படுவதாகவும் ஆளும்கட்சி அரசை சித்தரித்து பிலிம் எதிர்ப்பு சாடல் படு அமர்க்களமாக காட்சி வீரவேசத்துடன் அமைக்கப்பட்டது கைதட்டல் பெறுகிறது.
இத்தகவல் வெளிவந்ததும் தூத்துக்குடி ரத்தத்தின் ரத்தங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள் மிகவும் கடுப்பில் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
தூத்துக்குடி லீக்ஸ்
பதிவு 3- 11 - 2020
நேரம் 1.30pm
Arunan
Reporter



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக