தூத்துக்குடி லீக்ஸ் : 17.11.2020
தூத்துக்குடி மாவட்டத்தின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பேச்சிமுத்து இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலமுருகன் அவரது விருப்பத்தின் பேரில் தென்காசி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றதால் பேச்சிமுத்து அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக