செக்கிழுத்த செம்மல் ஜயா வ.உ.சிதம்பரனார் 84-வது நினைவுநாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வினர் தூத்துக்குடி ஐயா வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்வில் ஏராளாமான அதிமுகவினர் கலந்து கொண்டார்கள்.
இன்று(18.11.2020). கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 84-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகத்தில் உள்ள வ உ சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாய்த்து துனைத் தலைவர் செல்வக்குமார், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பாற்கடல் சார்பு அணி நிர்வாகிகள் ஏசாதுரை, சத்யா இலட்சுமணன், வீரபாகு, டேக் ராஜா, கல்வி குமார், பொன்னம்பலம், பிரபாகரன், நடராஜன், பி.சி.மணி , சோபன் பகுதி அ.தி.முக.செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், சகாயம், மற்றும் அருண், பால ஜெயம், சாம் உட்பட திரளான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக