ஞாயிறு, 8 நவம்பர், 2020

தீபாவளியை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்திய வாகன ரோந்து....தூத்துக்குடியில் எஸ்.பி. ஜெயக்குமார் துவங்கி வைத்தார்.

  






இன்று (09.11.2020) திங்கட்கிழமை  காலை 10 மணிக்கு  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தூத்துக்குடி ஜின் பேட்ரி சாலை சித்ரா லாட்ஜ் முன்புறம் தீபாவளியை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்திய வாகன ரோந்தையும் துவக்கி வைத்தார்.





சிசிடிவி ேகமிரா பொருந்திய வாகனம் பண்டிகை காலங்களில் ெ'பாது மக்கள் நெரிசலான பகுதியில் குற்ற சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் விதததில் அப்பகுதிகளில்  தூத்துக்குடி மாநகரம் முழுவதும் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதை பின்பு காவலவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாஸ்க் மற்றும் கபசரநீர்  வழங்கிட தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் துவக்கிவைத்தார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக