அக்டோபர் 30 -அன்று தேவர் ஜெயந்தி வருகின்றது.
இந்த வருடம் 113-வது
தேவர் ஜெயந்தி இதையொட்டி டெல்லி பா.ஜ.க. வேதா பேரவை அதிரடி அறிவிப்பு செய்துள்ளது.
அதன் விபரமாவது:-
1972 முதல் 2020 வரை தமிழக அரசு வெளியிட்ட...
"தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்"
- என்ற நூலில் தேவர் இனமக்கள் வரலாறு கிடையாது?
மேலும் தமிழகத்தில் உள்ள 3924 அரசு நூலகத்திலும் ேதேவர் இன வரலாறு நூல்கள் எதுவும் கிடையாது.
இது ஏன்? அதற்காக வலியுறுத்தி
113-வது தேவர் ஜெயந்தி அன்று தேவர் இன மக்கள் சார்ந்த MLA மற்றும் M.P. எல்லாம் சேர்ந்து ராஜினி மா செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறது.
இவ்வாறு வேதா பேரவை வேண்டு கோள் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் இதே கோரிக்கைக்காக தமிழக ஆளுநர் அவருக்கும் வேதா பேரவை அனுப்பி உள்ளது.
இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக