தூத்துக்குடி பிரஸ் கிளப் நிருபர்களுக்கு டாக்டர் ஆரோக்கிய பழம் முக கவசம் குடிநீர் பொடி வழங்கினார்.
தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்கள் நலன் கருதி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு டாக்டர் ஆரோக்கியபழம் அவர்கள் உறுப்பினர்களுக்கு முககவசம், கபசுர குடிநீர்பொடி, ஆல்பம் 30 மாத்திரை, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வைட்டமின்சி மாத்திரை 15, ஆகியவை வழங்கியுள்ளார்கள்.
இன்று காலை (11.10.2020) 11 மணி முதல் நம் மன்றத்தில் வைத்து வழங்கப்பட்டது.
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு டாக்டர் ஆரோக்கிய பழம் அவர்களின் ஆலோசனைபடி மன்ற செயலாளர் இசக்கி ராஜா முக கவசம் கபசுர குடிநீர் பொடி ஆல்பம் 30 மாத்திரை, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வைட்டமின்சி மாத்திரை வழங்க பெற்று கொண்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக