முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும்
தூத்துக்குடி
நகர் முழுவதும்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.கழகம் சார்பில்
பட்டாசு வெடித்து, லட்டு வழங்கி கொண்டாட்டம்
தூத்துக்குடி அக்7
தமிழக முதல்மைச்சர் வேட்பாளராக எடப்பாடியார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படதை தொடர்ந்துதூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.சார்பில் தூத்துக்குடி நகர வீதிகளில் வெடி வெடித்து, லட்டு வழங்கி அ.தி.மு.க.வினர் வெடி வெடித்து, லட்டு வழங்கி கொண்டாடினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு அ.தி.மு.க.முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பதை கொண்டாடும் வகையில் மாவட்ட அ.தி.மு.க.துணைச்செயலாளர் சந்தானம் தலைமையில் வெடி வெடித்து, லட்டு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எசாதுரை இணை செயலாளர். சத்யா இலட்சுமணன், துணைச்செயலாளர் பி.சி.மணி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, ஞானபிரகாசம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கல்வி குமார், ஜவஹர், சுரேஷ், மாவட்ட அமைப்புசாரா துணை செயலாளர் பொன்னம்பலம், போக்குவரத்து பிரிவு தொப்பை கணபதி, பார்த்தீபன், திருமணி, லிங்கபாண்டி, ஆதி வெள்ளையா, ஞானதுரை, சக்திவேல், முத்துக்குமார், ஆறுமுகம், ராமசாமி, மகளிரணி குருத்தாய், மற்றும் மாவட்ட இலக்கிய அணி நடராஜன்தகவல் பிரிவு இணைசெயலாளர் சகாயம்,அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், ரமேஷ் கிருஷ்ணன், வெயிலுமுத்து, சாம், மாவட்ட சிறுபான்மை பிரிவு பிரபாகர், பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் மாவட்ட இலக்கிய அணி இனை செயலாளர் ஜான்சன் தேவராஜ் உட்பட திரளான அ.தி.மு.கவினர் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டன.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக