சென்னை தி.நகர் தலைவர் அலுவல நினைவு இல்லம்
அரசு இல்லமாக மாற்றப்பட்டதா ?என்ன ஒரு பித்தலாட்டமான தகவலை தெரிவித்துள்ளார்கள் என தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரும் தூத்துக்குடி அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மு.பாலகிருஷ்ணன் கடும் மறுப்பு!!!
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கட்டிடம் அன்னை ஜானகி எம்.ஜி, ஆருக்கு சொந்தமானது.
அதனை கழகத்திற்கு தானமாக வழங்கி, கோடி ரூபாய் நன்கொடை வழங்கியவர் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர்.
பாரத ரத்னா எம்.ஜி.ஆர் தி.நகர் அலுவலக கட்டிடம் அன்னை ஜானகி எம்.ஜி.ஆருக்கு சொந்தமானது ,
தலைவர் எம்.ஜி.ஆர் உயில் படி ஜானகி அம்மா நினைவு இல்லம் அமைக்க தானமாக கொடுத்து விட்டார்.
தலைவர் நினைவு இல்லம் பராமரிப்பிற்காக தலைவர் முதல்வர் பதவி ஏற்ப தற்கு முன் தான் நடித்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய கட்டிடங்களில் இருந்து வரும் வருவாய்களை பயன்படுத்திக் கொள்ள உயில் எழுதி வைத்துள்ளார்.
தலைவர் எம்.ஜி, ஆர் பதவியேற்ற பின் எந்த வித அசையா சொத்துக்களையும் வாங்கவில்லை,
தலைவரின் உயில் படி நினைவு இல்லம் செயல்படுகிறது.
தலைவர் நினைவு இல்லம் பொறுப்பாளராக அட்வகேட் குமார் ராஜேந்திரன், சாமிநாதன் ஆகியோர் உள்ளனர்.
விரைவில் பெயர் சூட்டப்படும் என நம்புகிறோம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் 1961ல் ஆரம்பித்து, தலைவர் புகழ் பாடும் தீவிர ரசிகன்
மு.பாலகிருட்டிணன்
தூத்துக்குடி -
இவ்வாறு தெரிவித்துள்ளார்

அமைச்சர் கடம்பூர் செ.ராஜுதகவல்வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலக கட்டிடத்திற்கு அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் பக்தர்கள் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
அரசு பொறுப்பில் உள்ளவர் தவறான தகவல் தருவதால் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தேவையற்ற வீண் குழப்பம் ஏற்படுகிறது.
விரைவில் பெயர் சூட்டப்படும் என நம்புகிறோம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் 1961ல் ஆரம்பித்து, தலைவர் புகழ் பாடும் தீவிர ரசிகன்
மு.பாலகிருட்டிணன்
தூத்துக்குடி -
இவ்வாறு தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக