தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் இனைந்து கோவிட் 19 -ல் தொழில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பழையபஸ்ஸாடான்ட் பகுதிஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சகாயராஜ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள்கல்விகுமார், தொப்பை கணபதி, சகாயராஜ் திருமணி, லிங்க பாண்டி,பொன்னம்பலம், லட்சுமணன் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி, நெப்போலியன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க முன்னாள் துணைச் செயலாளர் மிக்கேல், டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க தலைவர் சோமு, கருங்குளம் எம்.ஜி.ஆர் இனளஞர் அணி தலைவர் சேரந்தையன், தகவல் பிரிவு சோபன் மற்றும் பரமசிவன், சங்கர், பழனி பாலு ஜனார்த்தனன் பாண்டி , தக்கார் முருகன் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பழைய பஸ்ஸாடாண்ட் பகுதியில் ஜூன் 22 இன்று காலை 11 மணியளவில்
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் இனை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன்
பழைய பஸ்ஸாடாண்ட் ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரிசி - காய்கறி மளிகை நிவாரண பொருட்கள் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சகாயராஜ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள்கல்விகுமார், தொப்பை கணபதி, சகாயராஜ் திருமணி, லிங்க பாண்டி,பொன்னம்பலம், லட்சுமணன் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி, நெப்போலியன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க முன்னாள் துணைச் செயலாளர் மிக்கேல், டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க தலைவர் சோமு, கருங்குளம் எம்.ஜி.ஆர் இனளஞர் அணி தலைவர் சேரந்தையன், தகவல் பிரிவு சோபன் மற்றும் பரமசிவன், சங்கர், பழனி பாலு ஜனார்த்தனன் பாண்டி , தக்கார் முருகன் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக