சனி, 20 ஜூன், 2020

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை... கோவிட்: 19 இன்றைய நிலவரம் 164 சிகிழ்ச்சை !!! 10 பேர் டிஸ்சார்ஜ்!!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
 2020 ஜூன் 20
இன்று 10 நோயாளிகள் நோயிலிருந்து விடுபட்டு தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்

 மதியம் மூன்று மணி நேர நிலவரப்படி மொத்தம் 164 நபர்கள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக