தூத்துக்குடியில் ஊரடங்கு அமுலில் இருப்பதால் டாஸ்மார்க் அருகே பார் நடத்த தமிழக அரசு அனுமதி ரத்து செய்துள்ளது
இந்த உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் மது பார் திறந்து குடிமகன் மது அருந்துவதும் கூலிங் பீர் திண்பண்டங்கள் விற்பனையும் கன ஜோராக விற்பனை நடத்தி வருவதாக பொதுமக்க தரப்பில் புகார் வந்தவண்ணம் இருந்தது தூத்துக்குடி யில் காவல் நினலய லிமிட்டில் அவ்வளவாகஇதுபற்றி பலர் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று காலை 12 மணி அளவில் தூத்துக்குடி நகரப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் பல மது பார் நடத்துவர் கள் மீது தீடீர் அதிரடியாக ரெய்டு வைத்தார்கள்
இதில் பல பகுதிகளில் அனுமதியின்றி மது பார் திறந்து விற்பனை நடத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டார்கள்
தூத்துக்குடி வி. இ சாலையில் உள்ள டாஸ்மார்க் ரவி-சாம்சன் நடத்திவந்த மதுபான பார்- ல் அனுமதியின்றி மது பார் விற்பனை நடைபெற்றதாக வெள்ளைச்சாமி குமார்-மகேஷ் - முரளி உள்பட 4 பேர்களை மதுவிலக்கு அமுலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிசாமி ரெய்டில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக