திங்கள், 22 ஜூன், 2020

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளைரை சந்தித்து பரபரப்பான புகார்!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று 2020ஜூன் 22தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளைரை சந்தித்து பரபரப்பான புகார் மனு அளித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் D ராஜா மீது அவதூறு செய்தி பதிவிட்ட வழக்கறிஞர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்திட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக