குவைத் பன்னாட்டு திமுக முயற்சியால் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கனிமொழி கருணாநிதி அவர்களின் உதவியோடு கணவருடன் தாயகம் திரும்பிய கர்ப்பிணிப் பெண்.
தம்பதியினரின் விமான செலவை குவைத் பன்னாட்டு திமுக ஏற்றது .
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த குணவதி மணிவேல் தம்பதியினர் குடும்ப சூழல் காரணமாக குவைத்தில் பணியாற்றி வந்தனர். இருவரும் குடும்ப விசாவில் இல்லாமல் வெவ்வேறு நிறுவனங்களின் விசாவில் வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர் .
ஒரு கட்டத்தில் குணவதி வேலையில்லா சூழல் ஏற்பட்டது, மேலும் குவைத் முழுவதும் மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டது .
அந்த நாள் முதல் அவரது கணவருக்கும் வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் சூழல் ஏற்பட்டது.
குணவதி ஏழு மாத கர்ப்பிணி பெண் வேலையில்லா காரணத்தினால் இவர்கள் அன்றாட உணவிற்கு சிரமப்படும் நிலை மேலும் குணவதி மருத்துவ செலவு என அல்லல் பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் தாயகம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது
ஏனென்றால் அவர்கள் இருவரும் குடும்ப விசாவில் குவைத்தில் வசிக்கவில்லை வெவ்வேறு நிறுவன விசா என்பதால் அவர்கள் குவைத்தில் பிரசவிப்பது என்பது முடியாத காரியம் ஆயிற்று. மேலும் பொருளாதாரமும் அவர்களுக்கு சிரமமான ஒன்றாக இருந்தது.
அந்தப் பெண் 7 மாத கர்ப்பிணி எட்டாவது மாதம் தொடங்கினால் அவர் விமான பயணம் செய்ய மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் அப்படி பயணத்திற்கு அனுமதி கிடைத்தாலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து போவது என்பது கூட கேள்விக்குறியாகவே இருந்தது.
இந்த நிலையில் *குவைத் பன்னாட்டு திமுகவின் மக்கள் நல பணிகளை முகநூலில் கண்ட அவர்கள் குவைத் பன்னாட்டு திமுக முதன்மை செயலாளர் சிதம்பரம் ந.தியாகராஜன் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரினர். முதலில் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அரிசி மளிகை சாமான்களை குவைத் பன்னாட்டு திமுக சார்பாக மண்டல இளைஞரணி பொறுப்பாளர் திருவண்ணாமலை சே.அஸ்ரப் அலி அவர்களின் மூலம் வாங்கி கொடுக்கப் பட்டது.
இவர்களின் இந்த சூழ்நிலையை விளக்கி திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி செயலாளர் நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் *உயர்திரு கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது.
இவர்களை அடுத்து தமிழகத்திற்கு செல்லும் வந்தே பாரத் விமானத்தின் மூலம் தாயகம் அனுப்பி வைக்க அவர்களது பயணத்தை உறுதி செய்து தருமாறு அதில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தாயுள்ளத்தோடு உடனடியாக நடவடிக்கை எடுத்த *உயர்திரு கனிமொழி அவர்கள் நேரடியாக வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இந்திய தூதரகத்திற்கு தொடர்புகொண்டு தம்பதியினரின் பயணத்தை உறுதி செய்தார்.* அந்த தம்பதியினர் ஜூன் 22ஆம் தேதி பயணம் உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து உணவிற்கே சிரமப்பட்ட அந்த தம்பதியினர் பயணச்சீட்டு எவ்வாறு எடுப்பது என தவித்துக் கொண்டிருந்த வேளையில் அவர்களின் *இருவருக்குமான பயண செலவை குவைத் பன்னாட்டு திமுக ஏற்றுக்கொண்டு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்தது.
குவைத் பன்னாட்டு திமுகவின் பொருளாளர் புதூர் உத்தமனூர் ஜலீல் முஸ்தபா,* இணைப் பொருளாளர் கரம்பக்குடி ஜாபர் சாதிக் ,இளைஞரணி செயலாளர் ஆலங்குடி கார்த்திக் , தகவல் மற்றும் தொழில்நுட்ப அணி செயலாளர் *மேட்டுவிளை ஜானவாஸ்* ஆகியோர் நேரடியாக விமான நிலையம் சென்று அவர்களிடம் டிக்கெட்டை வழங்கி அவர்களை தாயகத்திற்கு வழியனுப்பி வைத்தனர். விமான சீட்டை பெற்றுக்கொண்ட *குணவதி மணிவேல் தம்பதியினர்* கழகத் தலைவர் *தளபதி* அவர்களுக்கும், கழக மகளிர் அணி செயலாளர் *கனிமொழி* அவர்களுக்கும், *குவைத் பன்னாட்டு திமுகவிற்கும் நெகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்தனர்...*
நன்றி
Whatsapp -ல் வந்தபதிவு Roja arunan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக