கடந்த 18/5/20 அன்று மலதட்டபாறையை சேர்ந்த திருமதி ஆயிரத்தம்மாள் என்ற 64 வயது மூதாட்டி சுயநினைவு இல்லாத நிலையில் மூச்சு திணறலுடன் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனக்கு அழைத்து வரப்பட்டார் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்ய பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது , இதை அறிந்த மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன்அவர்கள் உடனடியாக அவரை கொரோனா தீவிர சிகிழ்ச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிழ்ச்சை அளிக்கும்படி
உத்தரவிட்டார்கள்
நோயாளியை பரிசோதனை செய்தபோது
அவருடைய இருதய துடிப்பு சீரான முறையில் இல்லாமலும் , மூச்சு திணறல் அதிகமாகவும் சுய உணர்வு இல்லாமலும் இருந்தார்
முதல்வரின் வழிகாட்டுதலின் படி மருத்துவகுழுவினர் அளித்த சிறப்பான சிகிச்சையினால் அவர் உயிர்பிழைத்தார்
அவருக்கு முன்னதாக பக்கவாதம் இருந்த நிலையிலும் மருத்துவ குழுவினரின் தீவிர சிகிழ்ச்சை காரணமாக அவர் முற்றிலும் குணமடைந்து இன்று வீடுதிரும்புகிறார்.
அவருடன் விளாத்திகுளம் பகுதியிலிருந்து மூச்சு திணறலுடன் வந்த மாரியம்மாள் என்ற பெண்ணும் தீவிரசிகிழ்ச்சைக்கு பின் முற்றிலும் குணமாகி இன்று வீடு திரும்புகிறார்
வயதானவர்கள் இருதய மூளை பிரச்சனையுடன் வரும்போது உயிரிழக்க அதிக வாய்ப்பு இருக்கும் சமயத்தில்
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வரும் அவரது மருத்துவகுழவினரும் ஆற்றும் பணி நம்பிக்கை தருவதாக உள்ளது
தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ...
தற்போது 111 பேர் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக