வெள்ளி, 12 ஜூன், 2020

காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையம் சீரமைப்பு ...பணியை பார்வையிட்ட மாநகாராட்சி உதவி ஆணையர்!!!

தற்போது காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. சுமார் ரூ 10 லட்சம் மதிப்பிட்டில் பயணிகள் அமர ஸ்டீல்சேர்கள், பேன் வசதி, விளக்குகள் மற்றும் சுவர் வர்ணம் பூசப்பட்டுவருகின்றது.

இப்பணிகள் துரித படுத்திட  ....
2020 ஜூன் 12 இன்று வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமார் பார்வையிட்டார். அவருடன் முன்னாள் மண்டல தலைவர் சுனில் குமார்  சென்று இருந்தார்கள்.

News by
கே.எம்.வாரியார் வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக