செவ்வாய், 16 ஜூன், 2020

covid 19 தூத்துக்குடி மருத்துவமனை யில் 2020 ஜூன் 16 இன்று 19 பேர் டிஸ்சார்ஜ்!!!

Just now
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கொரோனா வார்டில் 125
 பேர் பாசிட்டிவ்  மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருந்து வருகிறார்கள்.....தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

 இன்று 19 பேர் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்

16-04-2020
 மாலை 4 மணி நேர நிலவரப்படி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக