வேலூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி இந்த ஆண்டு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தார்.
கடந்த 12-ம் தேதி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சையில் இருந்த
மாணவியை தீடீர் தீக்குளிப்பு க்கு காரணம் என்ன? பின்பு தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறக்கும் முன்பு மாணவி கூறிய வாக்குமூலத்தில்...
தான் குளிக்கும் போது 3 பேர் வீடியோ எடுத்து மிரட்டியதால் தீ குளித்தேன் என்று வேலூர் ஜேஎம் மாஜிஸ்திரேட் இருதய மேரியிடம் வாக்குமூலம் அளித்தார்.
அதன்படி சிறுமியின் கிராமத்தை சேர்ந்த துத்திப்பட்டு கணபதி (18) பென்னாத்தூர் ஆகாஷ் (20) துத்திப்பட்டு 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுமி இரவு இறந்தார்.
News by
கே.எம்.வாரியார்
வேலூர்
பதிவு: 17.06-2020
12.00 PM
கடந்த 12-ம் தேதி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சையில் இருந்த
இறக்கும் முன்பு மாணவி கூறிய வாக்குமூலத்தில்...
தான் குளிக்கும் போது 3 பேர் வீடியோ எடுத்து மிரட்டியதால் தீ குளித்தேன் என்று வேலூர் ஜேஎம் மாஜிஸ்திரேட் இருதய மேரியிடம் வாக்குமூலம் அளித்தார்.
அதன்படி சிறுமியின் கிராமத்தை சேர்ந்த துத்திப்பட்டு கணபதி (18) பென்னாத்தூர் ஆகாஷ் (20) துத்திப்பட்டு 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுமி இரவு இறந்தார்.
News by
கே.எம்.வாரியார்
வேலூர்
பதிவு: 17.06-2020
12.00 PM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக