ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி என்கிற வல்லத்தரசு , சூர்யா, ஆகிய இருவரையும் மாலை 6.30 மணி அளவில் சமூக விரோதி கும்பல் சரமாரியாக வெட்டி தப்பி சென்று விட்டனர்.
இதில் படுகாயமடைந்த வல்லத்தரசு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .
மேலும் படுகாயமடைந்த அவரது நண்பர் சூர்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார் . இக்கொடூர சம்பவத்தை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .
பாண்டியை கொடூரமான முறையில் படு கொலை செய்த சமூக விரோதி கும்பலை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் குற்றவாளிகளை திவிர விசாரணை செய்து இக்கொலைக்கான உன்மை காரணத்தை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
உயிரிழந்துள்ள பாண்டி என்கிற வல்லத்தரசை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்துள்ள பாண்டி குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பிடு தொகை வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
எனவே : தமிழகத்தில் சிறுமி, பெண்கள், பாலியல், படு கொலைகள், தற்கொலை, போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது . மேலும் இது போன்ற கொடூர சம்பங்களில் ஈடு படுகின்றவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் வலியுறுத்தி கேட்டு ககொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக