வேலூர் மாவட்ட தட்டச்சு(டைப்ரட்டிங்) மைய பயிற்சி உரிமையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தில் டைப்ரைட்டர் பயிற்சி மையம் ஊரடங்கை முன்னிட்டு 2 மாதகாலமாக மூடப்பட்டு உள்ளதால் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
இதனால்பயிற்சியாளர்களும் பாதிப்பு அடைந்து வருகின்றன. தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் குறைந்தயளவு பயிற்சியாளர்களை வைத்து சமூக இடைவெளியுடன் பயிற்சி அளிப்போம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
News by
கே.எம்.வாரியார்
வேலூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக