தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் அ.தி.மு.க. 5 வது ஆண்டு தொடக்கம் மற்றும் அம்மா உணவகம் 7வது ஆண்டு தொடக்க நாளியினை முன்னிட்டு வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு அரிசி, காய்கறி பொருட்களை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் வக்கீல் செங்குட்டுபவன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க முன்னாள் துணைச் செயலாளர் மிக்கேல், அ.தி.மு.க.போக்குவரத்து பிரிவு கல்விகுமார், தொப்பை கணபதி, கண்ணன் | பொன்னம்பலம், செல்வராஜ், முருகானந்தம் டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க தலைவர் சோமு, கருங்குளம் எம்.ஜி.ஆர் இனளஞர் அணி தலைவர் சேரந்தையன், தகவல் பிரிவு சோபன் மற்றும் பரமசிவன், சங்கர், பழனி பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக