தமிழ்நாடு அரசு பொதுபணி துறை நீர்வள ஆதாரத்துறையின் முதலமைச்சர் குடிமராத்து திட்டம் தமிழகம் முழுவதும் செயல் பட்டுவருகிறது.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் மற்றும் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் (2020 - 2021 - ) ஆண்டுக்கான முதலமைச்சரின் குடிமராத்து திட்டம் ஏரல் வட்டம் பெருங்குளம் பகுதியில ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் மிக நீர் கால்வாயை சீரமைப்பு பணி பாசன விவசாயிகள் சங்கம் பெயரில் நடை பெறுகிறது.
இதன் திட்ட துவக்கத்தை இன்று காலை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. S.P.சண்முகநாதன் கொடியசைத்து. ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் மற்றும் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக