தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனையில்
ரூ 35 லட்சம் மதிப்பில்
எலக்ட்ரோ கெமி லுமின்சென்ஸ்
தானியங்கி பரிசோதனை கூடம்
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.
ரூ 35 லட்சம் மதிப்பில்
எலக்ட்ரோ கெமி லுமின்சென்ஸ்
தானியங்கி பரிசோதனை கூடம்
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ 35 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரோ கெமிலுமன சென்ஸ் தானியங்கிபரிசோதனை கூடத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எலக்ட்ரோ கெமிலுமினசென்ஸ் தானியங்கி உபகரணம் ரூ 35 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
இந்த பரிசோதனை கூடத்தில் நவீன டெக்னால் ஜிதொழில் நுட்ப அடிப்படையில், 15 விதமான சோதனைகளை கண்டறியலாம்.
இந்த சோதனை கூடத்தில் 15 நிமிடத்தில் சோதனை அறிக்கை பெற்றுக் கொள்ளலாம். கோவிட் 19, தைராய்டு, மகப் பேறு, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு பரிசோதனை அறிக்கை பெற முடியும்.
இந்த பரிசோதனை கூடத்தை செய்தி துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி பி.சின்னப்பன் எம்.எல்.ஏ. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி , உனற விட மருத்துவர் சைலஸ் ஜெபமணி. மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் அருண் பாலகோபாலன் மற்றும் வருவாய் துறை, மருத்துவ துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக