தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜூன் 1. இன்று மதியம் 2 மணிக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3 நபர்கள் சிகிச்சை முடிவடைந்து அவர்கள் வீட்டுக்கு நல்லபடியாக முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
தற்சமயம் 95 நபர்கள் கொரானா தொற்று பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என இத்தகவலை உறைவிட மருத்துவர் சைலேஷ் ஜெபமணி தெரிவித்தார்கள்.
தற்சமயம் 95 நபர்கள் கொரானா தொற்று பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என இத்தகவலை உறைவிட மருத்துவர் சைலேஷ் ஜெபமணி தெரிவித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக