தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்..🔥
அன்பார்ந்த நண்பர்களே !
மே 22 ல்
தூத்துக்குடியில் நடந்ததை
ஒரு கனம் நினைவுபடுத்தி பாருங்கள்..,
குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள், பெண்கள்,முதியவர்கள்
குடும்பத்துடன் திருவிழாவிற்கு செல்வது போல் இந்த அரசை
நம்பி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள்..
அந்த மக்களைத்தான் வேனில்
ஏறி நின்று எதிரிகளைச் சுடுவது போல் சொந்த மக்களை சுட்டுக்கொன்றிருக்கிறது..
அந்தக் கொலைகாரர்கள் அனைவரும் கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும், நடந்தது கூட்டத்தைக் கலைப்பதற்கான துப்பாக்கிச்சூடு அல்ல என்பதை
பிரேத பரிசோதனை
அறிக்கை நிரூபித்திருக்கிறது.
மக்கள் மிக அருகிலிருந்து தலையிலும், வாயிலும் கழுத்திலும் குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கலைந்து ஓடிய மக்கள் பின்புறத்திலிருந்து சுடப்பட்டிருக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு
நடத்திய படுபாதகர்கள் மீது விசாரணை நடத்த
உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால்,
இதுவரை எந்தக் கொலைகாரர்களும்
சி.பி.ஐ யால் விசாரிக்கப்படவில்லை.
மாறாக,
மக்களை ஃபோனில் அழைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஏன் போராடினீர்கள்,
எப்படி போராடினீர்கள்?
என்று துருவித் துருவி
விசாரித்து வருகிறது சி.பி.ஐ.
இந்த கொடூர சம்பவம் உயர்அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்பது முகிலன் அவர்கள் வெளியிட்ட
சிசிடிவி படக்காட்சிகள்
மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மக்கள் மீது
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தபட்டு வருகிறது.
நாசகார ஸ்டெர்லைட்டை, மண்ணின் மைந்தர்கள் யாரும் எங்கும் சென்று எதையும் பேசக் கூடாது, வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறக்கூடாது, வீட்டில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது, துண்டறிக்கை விநியோ கிக்கக் கூடாது, போஸ்டர் ஒட்டக்கூடாது. எதைச்செய்தாலும், தீவிரவாதிகளை காண்காணிப்பது போல் கண்காணித்து போலீசார் உடனே அழைத்து எச்சரிக்கிறார்கள், பொய் வழக்கு போடுகிறார்கள்.
போராட்டத்தில் முன்னணியாக உள்ள இளைஞர்களை கைது செய்து அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால்
எந்த நேரமும் பின்தொடரப்பட்டு, அச்சத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால்...,
ஸ்டெர்லைட்டுக்கு எந்த விதத்தடையும் இல்லை ,
இதனை ஒருபோதும்
நாம் அனுமதிக்கக் கூடாது.
வேதாந்தா என்பது பல நாடுகளின் அரசுகளையே விலை பேசுகின்ற பன்னாட்டு நிறுவனம்.,
அரசாங்கத்தை தனது கைப்பாவையாக
வைத்திருக்கும் நிறுவனம்.
அத்தகையதொரு நிறுவனத்தை *தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்திருக்கிறார்கள் எம் தூத்துக்குடி மக்கள்.*
பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொலைக்கார நிறுவனத்தை மண்டியிட வைத்த இந்தப் போராட்டத்தை
உலகெங்கிலும் உள்ள மக்கள் வியந்து பாராட்டுகிறார்கள்.
தங்கள் இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிர வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள்.
அந்தத் தியாகிகளை கவுரவிக்க , ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக வெளியேற்றுவதற்கு
தூத்துக்குடி மக்களுக்கு உலகில் வாழும் அத்தனை தமிழர்களும்
துணை நிற்பார்கள்
என்பதை உணர்த்த..
*நாளை மே 22 அன்று*
*உலகம் முழுவதும்*
*தமிழர்கள்*
*ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல்* *நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும்*
*மண்ணின் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..*🙏

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக