சனி, 16 மே, 2020

ஆட்களே வராமல் ...காற்று வாங்கிய தூத்துக்குடி டாஸ்மார்க் கடைகள்


thoothukudileaks

 டாஸ்மார்க் தடை நீங்கியது இன்று மீண்டும் அரசு டாஸ்மார்க் திறக்க பட்டது
சென்ற மே - 7-ல் டாஸ்மார்க் கடை திறந்ததும் நீண்ட கியூவில் வட்டத்தில் சவுக்கு கட்டை கேலரியில் நின்றது குறிப்படத்தக்கது

ஆனால் இன்று மே 16 டாஸ்மார்க் திறந்ததும் ஏனோ மதுபான பிரியர்கள் விறுவிறுப்பாக . டாஸ்மார்க் கடை பக்கம் தலைகாடடவில்லை் தூத்துக்.குடி மாவட்டத்தில் செயல்பட்ட பல டாஸ்மார்க் கடைகள் டோக்கன் 500 விற்பனை யின்றி காற்று வாங்கி வெறிச்சோடி கிடந்தது.


அப்பகுதியில் விசாரித்ததில்
பண புழக்கம் இன்றி மதுபான பிரியர்கள் ரொம்ப திண்டாடி வருகிறார்களாம் என தகவல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக