சனி, 16 மே, 2020

தூத்துக்குடி கொரானா வார்டில் . ஆண். - பெண் இருவர் டிஸ்சார்ஜ் வழியனுப்பி வைத்த தூத்துக்குடி கலெக்டர்!!!



தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
கொரோனா வார்டில்
சிகிச்சை பெற்று வந்த எப்போதுன்றான் - மழல ராயநத்தம் பகுதிகளை சேர்ந்த ஒரு ஆண் ஒரு பெண் இருவர் குணம் அடைந்தனர்.

பல நாட்கள் சிகிழ்ச்சையில் இருந்து குணமாகி இன்று டிஸ்சார்ஜ் ஆகும்
இந்த நபர்களை வீட்டுக்கு
வழி அனுப்பி வைக்க (மே 20) இன்று மதியம் 12.30 அளவில் தூத்துக்குடி.மாவட்ட
ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மருத்துவமனைக்கு திடீர் வருகை தந்தார்.

பின்பு  தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி,
உறைவிட மருத்துவர் மரு.சைலேஸ் ஜெபமணி மற்றும் மருத்துவர்கள் செவியர்கள்ஆகியோருடன் கலெக்டர் சந்திப்நந்தூரி
டிஸ் ஜார்ஜ் ஆகி செல்லும்
மழவராயநத்தம்  எப்போதும்வென்றான்   சேர்ந்த இருவரையும் சந்தித்தார்.

தாங்கள் வீடு திரும்பும் மகிழ்ச்சியுடன் இருந்த அவர்களுக்கு
பழங்களை வழங்கினார்கள்.
அடுத்து இனிவரும்
 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொண்டனர்
அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக