சனி, 2 மே, 2020

மாவட்ட எல்லையில் போலீஸ் தீவிர கண்காணிப்பு !!!

வேலூர் மாவட்ட எல்லையில் போலீஸ் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பம் தேசிய 4 வழிச்சாலையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு கோபுரம் மற்றும் CCTV கேமரா மூலம் அவ்வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகு அனுப்பப்பட்டு வருகிறது.
News by
கே.எம்.வாரியார்
   வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக