வேலூரில்சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் ஏழைகளுக்கு அரிசி வழங்கினார்.
வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அரிசி மற்றும் மளிகை பொருள்களை கன்சல்பேட்டை, வசந்தபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினார். உடன் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உடனிருந்தார்.
Newsby
கே.எம்.வாரியார்
வேலூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக