சனி, 2 மே, 2020

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது!!!


தூத்துக்குடி மாவட்ட S.P.அருண் பால கோபாலன் அவர்கள்

தூத்துக்குடி தெற்கு பகுதி ஆய்வாளர் கிருஷ்ணகுமார்

தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம்  ஆய்வாளர் கிருஷ்ணகுமார் (ஏப்ரல்)ஒரு மாதம் சம்பளம் முழுவதையும் வழங்கினார்
.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை  எதிலும் முன்னோடியாக திகழவேண்டும் என கருத தொடங்கியுள்ளார்கள் இவரை போன்று அவார்டு வாங்கியவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும்.அதிகாரிகள் - உளவு துறை அதிகாரிகள் மற்றும் மேலதிகாரிகள் தங்களுக்குடைய ஒரு மாதம் சம்பளம்  தமிழக முதல்வர் கொரானா நிவாரனா நிதி க்கு வழங்க முன்வரலாம்....

இதனால் தூத்துக்குடி காவல்துறை உண்மையிலே தலைநிமிர்ந்து நிற்கிறது என  சொன்னால் மிகையல்ல என்கிறாரக்ள்.
சமீபத்தில் ஸ்டெர்லைட்  தூப்பாக்கி சூடு பிரச்சனையால் தூத்துக்குடி பொதுமக்களிடம் உண்டான  வெறுப்பு பார்வை....
தூத்துக்குடி மாவட்ட S.P.அருண் பால கோபாலன்  அவர்கள் வந்த பின்பு .... தற்போது இன்ஸ் கிருஷ்ணகுமார் அவர்கள் முதல்வர் நிவாரண நிதி தனது சம்பளம் முழுவைதையும் கொடுத்து மற்ற அதிகாரிகளுக்கு முன்னுதாரண திகழ்வதும் உண்மையிலே தூத்துக்குடி பொதுமக்களிடம் காவல்துைறை மீது பெருமதிப்பு ஏற்பட்டுள்ளது.

------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக