வெள்ளி, 1 மே, 2020

கே.வி.கே.நகரில் ஏழை எளிய மக்களுக்கு கொரானா நிவாராணபொருட்கள் ...தூத்துக்குடி திமுக வழங்கல்!!!

 
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட  திமுக பொறுப்பாளர்  பெ.கீதாஜீவன்  எம்.எல்.ஏ.  ஆலோசனையின்படி,
தூத்துக்குடி மாநகரம், 39வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.கே நகர் பகுதியில் வாழ்கின்ற...

ஏழை, எளிய மக்களுக்கு  அரிசி மற்றும்  காய்கறிகளை 39வது வட்ட தி.மு.க பிரதிநிதி செபஸ்டியான் மற்றும்  அண்ணாநகர் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்  மார்க்கின் ராபர்ட் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில்
 டேவிட் மற்றும் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக