திங்கள், 25 மே, 2020

தொடர்நது நினைவு அஞசலி பீதி!!. தூத்துக்குடியில் நாளையும் நினைவு அஞ்சலி!! அம்மா உணவகத்தில் கூட வட்டத்திற்குள் நிற்கி றோம்... நினைவு அஞ்சலி கூட்டம் கூடும் பீதியில் தூத்துக்குடி மக்கள்!!!

தற்போது தூத்துக்குடி எம்எல்ஏ. கீதாஜீவனின் தந்தையும் தூத்துக்குடி முன்னாள் எம்.எல.ஏ & மாவட்ட திமுக செயலாளாராக திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தனாக திமுக வில் இருந்தவர்
N. பெரியசாமி
இவர் கடந்த 2017 மே 26
 இறந்தார்.

கடந்த 2018 மே 26 முதலாண்டு நினைவு அஞ்சலி  பெயரளவில் நடத்தப்பட்டது. அதற்கான
காரணம்? ஸ்டெர் லைட் எதிர்ப்பு போராட்டம் துப்பாக்கி சூடு 2018 மே - 22  -ல் நிகழ்த்தப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் நெட்வொர்க் தொடர்புகள் கட் பண்ணி மக்கள் வீட்டில்  ஒடுங்கி திமுக தொண்டர்கள் இருக்க வேண்டிய நிலைக்கு காவல்துறையால் தள்ளப்பட்டார்கள்..


கடந்த ஆண்டு 2019 மே - 26 -ல் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்ட முழுவதிலும் திமுக தொண்டர்கள் மற்றும் தூத்துக்குடி பொதுமக்கள் சுமார் 3000 மேற்பட்டோர் கலந்து கொண்டு அப்பகுதியில் அன்னதானம் நடைபெற்றது.தற்போது 2020-மே 26 முன்றாண்டு நினைவு அஞ்சலி நாளை நடைபெறுகிறது. தூத்துக்குடி நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 3 - ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி வால்போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளது அப்பகுதியில் பந்தல் போடப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் திமுக நிர்வாகிகள் காலை 10 மணிக்கு என்று தொண்டர்களுக்கு தெரியபடுத்தி வருவதாக வாட்ஸ்அப் பதிவு பரவுகிறது.கொரானா சமுக விலகல் ஊரடங்கு நான்கு பேருக்கு மேல் கூட்டம் கூட கூடாது 144 - சட்டம் அமுலில் இருக்கிறது
ஏற்கனவே தூத்துக்குடி வடக்கு மண்டல பகுதியில் அமெரிக்கன் மருத்துவமனை பகுதியில் லாக்டவுன் கொரானா பரவும் அச்சத்தில் பொதுமக்கள் இருக்கிறதுஇதனால்  நினைவு அஞ்சலி ஒட்டி இப்பகுதி யில் கடந்த தடவை மாதிரி நினைவு அஞ்சலிக்கு3 ஆயிரம் பேருக்கு மேல்  கூடும் வாய்ப்பும் இருக்கிறது. ?தூத்துக்குடியில்கொரானா தொற்று கட்டுபடுத்த போராடிவருபவர்களுக்கு பெரும் சவாலாக இருந்த விட போகிறது என்கிறார்கள்.

ஏனெனில் கடந்த நான்கு நாட்களுக்கு  முன்னால்ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கி சூடு உயர் நீத்த தியாகி களுக்கு இரண்டாம் நினைவு அஞ்சலி முன்னோட்டமாக மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சில நாட்களுக்கு முன்பே கூட்டம் கூடாது குடும்பத்தினர் தவிர்த்து யாரும் கலந்து கொள்ள கூடாது என்று ஊடகங்கள் மூலம் ஆடியோ முலம் மக்கள் கூட கூடாது என எச்சரிக்கை
பதிவு அதிக அளவில் பண்ணி னார்கள்.தியாகிகள்
 வால்போஸ்டர்கள் கூட கிழித்து எறிந்தார்கள் குறிப்பிடதக்கது.

தற்போது மாவட்ட நிர்வாகம்  துரிதமாக கொரானா தொற்று பரவாமல்  சமூக இடைவெளி அம்மா உணவகத்தில் கூட வட்டத்தில் நில் மாஸ்க் போடு  என்று  அப்பாவி மக்களை அறிவுறுத்தி வருகிறார்கள்.
நாளை என்ன நடக்குமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக